சனி, 28 பிப்ரவரி, 2015

TNSDE& ICTAC மற்றும் பெரியார் அரசு கலைக் கல்லூரி இணைந்து தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெருக்கலாம்” விழிப்புணர்வு முகாம் 28.02.2015 அன்று நடைபெற்றது.

njhopy; KidNthh; tpopg;Gzh;T Kfhk;-2015

தொழில் முனைவோர் விழிப்புணர்வு திட்டம்-2015 சென்னை மற்றும் TNSDE- மற்றும் பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர் இணைந்து தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெருக்கலாம் என்ற விழிப்புணர்வு முகாம் வணிகவியல் துறையின் சார்பாக நடைபெற்றது.                      இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன், கடலூர் மாவட்டம் ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி தேசிய தகவல்தொழில்நுட்ப கொள்கை-2000 பற்றிய செய்திகளை குறிப்பிட்டார். பேரா.முனைவர்.ந.கண்ணன் அவர்கள் தொழில் முனைவோர் மேற்கொள்ள வேண்டிய எதிர்நோக்க வேண்டிய சவால்களை கோடிட்டு காட்;டினார். திருச்சி புனித வளனார் கல்லூரி முனைவர்.டு.து.சார்லஸ் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமில் சிறப்புரையாற்றினார்.                இவ்விழிப்புணர்வு முகாம் ICTACT- என்ற அமைப்பின் மூலமாக நிதிபெற்று நடைபெற்றது. இவ்வமைப்பின் பிரதிநிதியாகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர் திரு.ஜெயரஸ் அவர்கள். நிகழ்ச்சிகளை வணிகவியல் துறை பேரா.S.சுசை ஜான் ரொசாரியோ ஒருங்கிணைப்பாளர் பெரியார் அரசு கல்லூரி தொழில்முனைவோர் வளர்ச்சிக்குழு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கணினி அறிவியல் துறை பேராசிரியர்.ஆ.லீனஸ் நன்றி கூறினார்.
தினமலா் 03.03.2015 செவ்வாய்க்கிழமை


Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

தமிழ்த்துறையின் சாா்பில் ”தமிழ் இலக்கிய விழா மற்றும் ‘இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் முன்னேறப் பெரிதும் துணை புரிபவர்கள் ஆசிரியர்களே! பெற்றோர்களே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் 26.02.2015 அன்று நடைபெற்றது.

இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் முன்னேறப் பெரிதும் துணை புரிபவர்கள் ஆசிரியர்களே! பெற்றோர்களே!’  என்ற தலைப்பில் பட்டிமன்றம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 26.02.2015 அன்று காலை 10.30. மணிக்கு அண்ணா நூற்றாண்டு விழாக் கட்டடத்தில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்சு.தமிழாழிக் கொற்கைவேந்தன் இலக்கிய விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் விழாவிற்குத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.

        விழாவின் சிறப்புநிகழ்ச்சியாக ‘இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் முன்னேறப் பெரிதும் துணைபுரிபவர்கள் ஆசிரியர்களே! பெற்றோர்களே!’ என்றதலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
                      பட்டிமன்ற நடுவராகப் பேராசிரியர்அ.அர்த்தநாரி பணியாற்றினார். ஆசிரியர்களே’ என்ற அணியின் தலைவராக உதவித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் ந.பாஸ்கரனும் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களான ப.தாமோதரன் (இரண்டாமாண்டு முதுகலைத் தமிழ்) சு.ராஜா (முதலாமாண்டு முதுகலைத் தமிழ்) சி.மோகனா (இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்) க.ரம்யா (இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்) ஆகியோர்கலந்து கொண்டுபேசினர்.
 பெற்றோர்களே என்ற அணியின் தலைவராக உதவித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர்வீ.பன்னீர்செல்வமும்  தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களான சி.பத்மநாபன் (இரண்டாமாண்டு முதுகலைத் தமிழ்) மு.ராஜ்குமார் (முதலாமாண்டு முதுகலைத் தமிழ்) செ.லோகேஸ்வரி (மூன்றாமாண்டு இளங்கலைத் தமிழ்) த.சந்தியா (இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்) ஆகியோர் கலந்துகொண்டு    பேசினர் .

  இலக்கிய விழாவின் இறுதியில் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர்ப.குமரன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் இளங்கலைத் தமிழ் மற்றும் முதுகலைத் தமிழ் மாணவர்களும் இளமுனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.












  

Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 26 பிப்ரவரி, 2015

Ist National Level Inter-Collegiate Commerce Festival "FEST 'O' COMPAC-2015 on 27.02.2015

Ist NATIONAL LEVEL INTER-COLLEGIATE COMMERCE FESTIVAL
The first National level Inter Collegiate Commerce Festival was organised by the PG Research Department of Commerce of Periyar Govt.Arts College on 27-02-2015, Friday.
This is the first of its kind in the history of the department. 15 Colleges from Tamil Nadu and Pondicherry totalling 250 students are taking part in the festival.It is a One-day program where five eventsviz Business quiz, Debate, Role play, Product Launch and One –minute show are Conducted.
        The Principal Dr.V.N.Viswanathan declared open the festival. Dr.N.Kannan HOD of Economics and Dr.K.Murugadoss HOD of Commerce offered felicitations. Dr.S.Rosario, the Convenor of the festival welcomed the participants.
       Rev.fr.Charlas, the Administrator of St. Josephs College of Arts &Science, Cuddalore distributed the Periyar to the winners of various events. The overall Championship was bagged by Saradha Gangadharan College, Puducherry.
          In the valedictory address, the Principal Congratulated and thanked all the members of the staff and students of the department of commerce for taking up a remarkable event and having brought it to a successful and solemn ending and wished that such good effort must be carried on in the future also in the interest and healthy development of student community.
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சாா்பில் ”தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி” 25.02.2015 அன்று நடைபெற்றது.

தினத்தந்தி 26.02.2015 வியாழன்

தினமலா் 26.02.2015 வியாழன்


தினமணி 26.02.2015


Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பொியாா் அரசு கலைக் கல்லூாியில் இளைஞா் மாதிரி நாடாளுமன்றம் 18.02.2015- அன்று நடைபெற்றது.

Read more...

திங்கள், 16 பிப்ரவரி, 2015

“Inter-Collegiate Youth Parliament” sponsored by UGC, on 18th February 2015



Department of Political Science, the Periyar Government Arts College, Cuddalore is conducting an “Inter-Collegiate Youth Parliament” sponsored by UGC, on 18th February 2015 at the Anna Centenary Building in the college premise. This programme is conducted with an aim to ignite the minds of young students towards understanding the parliamentary procedures and proceeding. This is the first step to cultivate the young generation to learn the parliamentary culture. The end result of the youth parliament will be landing the students in an arena of clean politics. The youth parliament will bring the parliamentary proceeding like, oath taking by new M.P.s., obituary reference. Introduction of new ministers, Question Hour, calling attention motion, discussion on matters of public importance, welcome to foreign delegation. Introduction of a New Bill etc., lively to the audience performed by the students of Periyar Govt. College and other college from Cuddalore district on 18.02.2015, the programme starts at 11.00a.m in which Dr. V.N. Viswanathan, Principal, Periyar Govt. Arts College will deliver the welcome address. Honourable M.P. of Cuddalore Mr.A.ArunmozhiThevan will deliver the presidential address and also distribute the prizes to meritorious students and Mr.V.Rayappan, Head, Department of Political Science, Periyar Government Arts College will deliver the Vote of Thanks. It is worthy to mention here training for more than 20 days to perform this youth Parliament.  


Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

சனி, 7 பிப்ரவரி, 2015

தமிழ்த்துறையின் சாா்பில், சென்னை தமிழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி உதவியுடன் ”தொல்காப்பியமும், நவீன மொழியியலும்” என்னும் தலைப்பில் 10 நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.


பக்கம் எண் 24 தினத்தந்தி 07.02.2015 சனிக்கிழமை


Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் நிதியளிப்பில் தாவரவியல் துறையின் ”உயிாியல் அறம்” எனும் தலைப்பில் 05.02.2015-06.02.2015 இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

தினமலா் 06.02.2015 வெள்ளிக்கிழமை

                   

தினமலா் 06.02.2015 வெள்ளிக்கிழமை

தினத்தந்தி 06.02.2015





Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 2 பிப்ரவரி, 2015

ICMR-Sponsored Two days National Seminar on NEW TRENDS ON BIOETHICS IN BIOLOGY [NTBB-2015]

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP