வெள்ளி, 29 ஜனவரி, 2016

கடலூா் அரசு கல்லூாியில் கூடுதலாக 11 பாடப்பிாிவுகள் தொடங்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக கல்லூாி முதல்வா் கூறினாா்

Read more...

கடலூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் 27.01.2016 -அனடறு கல்லூாி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பாிசுகள் வழங்கப்பட்டது.

Read more...

கடலூர்-சிதம்பரம் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி- 29.01.2016 (வெள்ளிக்கிழமை)
கடலூர்,

கடலூர்-சிதம்பரம் அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பூதியம்
தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதுவும் 10 மாதங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆனால் பல்கலைக்கழக மானியக்குழுவானதுகவுரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாதங்களுக்கும் மாத ஊதியமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே அதன்படி தங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும்தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


கடலூர்
அதன்படி கடலூர் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களும் நேற்றுவேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் வகுப்புகளுக்கு பாடம் நடத்த செல்லாமல் கல்லூரி வளாகத்தில் சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டுவளாகத்தில் அமர்ந்து இருந்தனர். 
சிதம்பரம்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 54 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நேற்றுதங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்தபடி மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு கவுரவ விரிவுரையாளர்கள் சங்க கிளை தலைவர் ரோஷினி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

தினகரன் 29.01.2016 - வெள்ளிக்கிழமை

கடலூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் போராட்டம்
கடலூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலை கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் அரசு கலைக்கல்லூரியில், 61 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 3,411 பேர் பணியாற்றி வருகின்றனர். அரசு கலை கல்லூரிகளில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். சிறப்பு டிஆர்பி மூலம் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஒருநாள் அடையாள வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணதாசன், வைரமுத்து, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விரிவுரையாளர்கள் போராட்டம் காரணமாக வகுப்புகள் பாதிக்கப்பட்டது..







Read more...

செவ்வாய், 26 ஜனவரி, 2016

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் 67-வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 67-வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர். வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார். கல்லூரி தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மிடுக்கான நடைபோட்டு மூவர்ணக் கொடிக்கு தலைவணங்கினர்.
கல்லூரியின் முதல்வர் தன் உரையில் குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் அரசியல் சாசன வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவில் மாறுதல்கள் அரசியல் சாசன ரீதியாகவே நடைபெற்றது என்றும் பல்வேறு வேறுபாடுகள் சமுதாயத்தில் இருந்தாலும் அதைக் களைந்தெடுக்கின்ற நுட்பத்தை அரசியல் சாசனம் பெற்றிருந்தது. மதம், மொழி மற்றும் சாதியின் அடிப்படையில் பிளவுபடும் சமுதாயத்தை ஒன்றினைக்கும் பாலமாக அரசியல் சாசனம் திகழ்ந்தது. நமது அரசியல் சாசனத்தில் 42-வது சாசன சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகளைப் பகுதி IV(A) வாக சேர்த்தோம். அதில் விதி 51(A) இந்திய குடிமக்கள் அடிப்படைக் கடமைகளாப் பத்தைக் குறிப்பிடுகின்றது.
உலக நாடுகளில் பல்வேறு அரசியல் சாசனங்கள் இயற்றப்பட்டாலும், அவைகள் ஒருசில ஆண்டுகளில் மறைந்து போய்விடாலாம். ஆனால் இந்திய அரசியல் சாசனம் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் சவால்களுக்கு ஏற்றவகையில் மாற்றி அமைத்துக் கொண்டது ஒரு சிறப்பம்சமாகும்.
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை சவாலை சமாளிக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்வது சமூகக்குறைபாடாகவேத் திகழ்கின்றது. இத்தகைய இளைஞர்கள் ஊக்கமும், ஆக்கமும் கொடுப்பதற்குத் தகுந்தது கல்வி நிறுவனமாகும். ஆசிரியர்கள், மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதில் அக்கரையும் எதிர்கால் இந்தியாவில் சிறந்த குடிமக்களை உருவாக்கும் மிக உன்னதமாகக் பொறுப்பில் உள்ளார்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.





67th Republic Day was celebrated at Periyar Arts College, Cuddalore with much fanfare and hoisting of National flag.
Republic Day was celebrated at Periyar Arts College, Cuddalore with much fanfare and hoisting of National flag by the Principal.  The NSS students of Periyar Arts College made a march past with much vigour and nationalistic spirit. All faculty members and students were present in the function. In this Republic Day speech the Principal, Dr.V.N.Viswanathan narrated the need and the history behind celebrating the Republic day. He added that duties of citizens are more important than the rights of individual person. In case of a conflict between individual rights and duties, the courts in India favoured duties alone.

          The Constitution of India is highly flexible to accommodate the interest of various section of population and thereby provide relative social justice. The unique feature of Indian republic has been a Constitutional change rather than radical changes that occur in social, economic and political milieu. In the field of Education the student must develop their own personality and face the challenges of life. Student suicides are not an answer to the challenges that they face. It becomes the role of a teacher to mould the character of students so that they become good citizens of India.
Republic Day was celebrated at Periyar Arts College, Cuddalore with much fanfare and hoisting of National flag by the Principal.  The NSS students of Periyar Arts College made a march past with much vigour and nationalistic spirit. All faculty members and students were present in the function. In this Republic Day speech the Principal, Dr.V.N.Viswanathan narrated the need and the history behind celebrating the Republic day. He added that duties of citizens are more important than the rights of individual person. In case of a conflict between individual rights and duties, the courts in India favoured duties alone.


          The Constitution of India is highly flexible to accommodate the interest of various section of population and thereby provide relative social justice. The unique feature of Indian republic has been a Constitutional change rather than radical changes that occur in social, economic and political milieu. In the field of Education the student must develop their own personality and face the challenges of life. Student suicides are not an answer to the challenges that they face. It becomes the role of a teacher to mould the character of students so that they become good citizens of India.
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 25.01.2016 கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சிறப்பு முகாம் மற்றும் சிறப்புபேருரைக்கான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி 25.01.2016 கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சிறப்பு முகாம் மற்றும் சிறப்புபேருரைக்கான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் முனைவர்.சு. தமிழாழிக் கொற்கை வேந்தன் தமிழ்த்துறைத்தலைவர் வரவேற்புரை நல்கினார். முனைவர்.க.மனோகரன் இயற்பியல் துறைத்தலைவர் தனது தலைமையுரையில் வாக்காளர் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் தரம்மிகு அரசியல் பங்கேற்புஎன்னும் தலைப்பில் கல்லூரி முதல்வர்.வ.நா.விஸ்வநாதன் அவர்களின் சிறப்புபேருரையில் இந்தியாவில் தரம்மிகு மக்களாட்சி மலர்வதற்கு வாக்கு சதவீதம் அதிகமாக்கப்படவேண்டும் என்று கூறினார்.
            இந்திய மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பல்வேறு விதிமுறைகளை வகுத்து அமைதியான தேர்தலை நடத்துவதற்கு வழிவகை செய்யவும், இந்தியாவில் 1988-ல் வாக்குரிமையை இளைஞர்கள் பெறும்வகையில் 21-வயதிலிருந்து 18-ஆக குறைக்கப்பட்டது என்றார். இளைய வாக்காளர்கள் வருகின்ற தேர்தல்களில் அதிகமான அளவில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பது என்பது நமது அடிப்படை கடமையாம். இதன் அடையாளங்களான மொழி, மதம், சாதி மற்றும் பிராந்தியம் ஆகியவற்றைக் கடந்து ஒருமித்த கருத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவில் 1952-ல் தொடங்கிய தேர்தல் முதல் இன்றுவரை பல அரசியல் மாற்றங்கள் அமைதியாக நடைபெற்றுள்ளன. மக்களாட்சியில் சாசன ரீதியான மாறுதல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். மேலும், வன்முறையற்ற தேர்தல் ஒரு தரம்மிகு மக்களாட்சியை உருவாக்கும்.

            மக்களாட்சி நாடுகளில் பல்வேறு நாடுகள் சாசன ரீதியாக தோல்வி அடைந்தாலும் இந்தியா தனது 67-ம் அகவையிலும், அமைதியான தேர்தலை சந்திக்கும். மக்களாட்சியை மீளதளைப்பதற்கு சகிப்புத்தன்மை, அனைத்து மக்களிடமும் இருத்தல் அவசியம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா பல்வேறு இன பாகுபாடுகளை கடந்து நிலையான அரசு அமைப்பதில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் எனக்கூறினார்.





An awareness program and special lecture was conducted on the occasion of the National Voters Day at Periyar Government Arts College, Cuddalore, 
            Dr.S.Tamizhazhi Korkkai Vendan, Head of Department of Tamil gave the Welcome address. Dr.K.Manoharan, Head of Department of Physics explained the significance of the Voters Day. Dr.V.N.Viswanathan, Principal of the college gave a special address on the topic “Inclusiveness and Quality Participation”. He emphasized the fact that in India the voting percentage has to be increased for a quality democracy to flourish.
            The People’s Representative Act of 1959, formulated by the Indian Democracy laid down rules for the peaceful conduct of elections and thereby the age for voting was reduced from 21 to 18 in 1988. More number of young voters must cast their votes in the coming elections. It is our fundamental duty to exercise our vote on the day of elections.
            We should vote unanimously eschewing language, Religion, Caste and regional barriers, In India several political changes have taken place peacefully since the first elections held in 1952. In a democratic country importance must be given only to changes based on the Constitution. Moreover a quality democracy can be established only through non-violent elections.
            Among the democratic countries of the world many have failed in their constitution; India proudly enters its 67th year of independence and is ready to face peaceful elections. All the people must pursue intolerance in order to reinvigorate democracy.  India, which cherishes Unity in diversity, should overcome several caste-based differences and the youth should participate co-operatively for a stable government.
Later, Dr.P.Elavarasan, Department of Political Science made the students and teachers undertake the voter’s day pledge as advocated by the Election Commission of India. Through this the students who are fresh voters pledged to fulfill their duties. Towards the end Dr.B.Sharmila Indirani, Head of the Department of Chemistry propose the vote of thanks.

Read more...

திங்கள், 11 ஜனவரி, 2016

சா்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு கடலூா் பொியாா் கலைக்கல்லூாி பேராசிாியா்கள் 06.01.2016-வேட்டி அணிந்து வந்தனா்.

Read more...

வெள்ளி, 8 ஜனவரி, 2016

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 8வதுபட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் 08.01.2016 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

flY}h; nghpahh; fiyf;fy;Yhhpapy;> jpUts;Sth; gy;fiyf;fofj;jpd; 8tJgl;lkspg;G tpoh fy;Yhhp tshfj;jpy; 08.01.2016 (nts;spf;fpoik) fhiy 11.00 kzpastpy; njhlq;fg;gl;lJ.
,g;gl;lkspg;G tpohtpy; jhtutpay;, Ntjpapay;, njhopy;Kiw Ntjpapay;, tzpftpay;, fzpdpmwptpay;, nghUspapay;, Mq;fpyk;, tuyhW, ,aw;gpay;, Gs;spapay;, jkpo;, tpyq;fpapay; Jiwfis Nrh;e;j khzt, khztpah;fSf;F ,sepiy gl;lq;fs; 639 KJepiyg;gl;lq;fs; 262 kw;Wk; Ma;tpay;epiwQh;;  toq;fg;gl;lJ.
,t;tpohtpy; fy;Yhhp Kjy;th; Kidth; t.eh. tp];tehjd; mth;fs; jiyikAiu epfo;j;jpdhh;.
 Nguhrphpau;;. Kidth;. v];.kzpad;, JizNte;jh;, mz;zhkiyg; gy;;fiyfofk;, mz;zhkiyefh;, rpjk;guk;> mth;fs; gl;lq;fs; mspj;J NgUiuahw;wpdhh;fs;. jpUts;Sth; gy;;fiyf;fof Nk/[Pd;-2014 Njh;Tfspy; juthpir gl;baypy; ,lk; ngw;w gpd; tUk; 8-khzt, khztpah;fSf;F gjf;fq;fis toq;fp JizNte;jh; rpwg;gpj;jhh;. B.A., nghUspay; Jiwia Nrh;e;j khztp J.Njtp;fh 6tJjuthpirapYk; njhopy;Kiw Ntjpap;iy Nrh;e;j khzth; E. rjP\; 1tJjuthpirapYk; M.A., nghUspay; Jiwia Nrh;e;j khztpfs; P.fiykjp 4tJjuthpirapYk; kw;Wk; J.Nkhfdy\;kp 6tJjuthpirapYk; M.A.,jkpo; Jiwia Nrh;e;j S.,isauhzp 9tJjuthpirapYk; MSc.,tpyq;fpapay; Jiwia Nrh;e;j S.,e;Jkjp 1tJjuthpirapYk; A.Mjpy\;kp 3tJjuthpirapYk; kw;Wk; B.[hdfp 4tJjuthpirapYk; ,lk; ngw;Ws;sdh; vd;gJ Fwpg;gplj;jf;fJ.

gl;ljhhpfs; cWjpnkhop Vw;wTld; ehl;Lg;gz;Zld; tpoh ,dpNj Kbe;jJ.











Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

The 8th Graduation Day function of Periyar Government Arts College, Cuddalore Commenced at 11.00 A.M on 08th January, 2016


8th Graduation Day Report
************************
              Periyar Arts College, Cuddalore was established in 1964 as a Government Arts College under the auspices of the South Arcot District Development Council and was shifted to the present site in 1970. The college has grown from strength to strength in the past 50 years.
            Initially started as a College for P.U.C course with meagre student strength of 360 there are 4100 students at present. There are 17 Departments offering 16 UG and 11 PG Courses. 9 Departments offer M.Phil & Ph.D research programmes. The teaching staffs who number 159, leave no stone unturned in their effort to develop the quality of our students. The non-teaching staffs too play an important role in the successful functioning of the college.
            In this Graduation Day function 19 M.phil Students belonging to Tamil, 639 Under Graduate students 262 Post graduate students belonging to Botany, Chemistry, Industrial Chemistry, Commerce, Computer Science, Economics, English Literature, Tamil Literature, History, Physics, Statistics, and Zoology are being  awarded degree Certificates. Eight students have achieved the unique feat of securing University Ranks in the Thiruvalluvar University Examinations conducted in May/June, 2014.
            I take the honour of presenting the reports of the various Departments as a hallmark of our progress.
            The Department of Zoology conducted a National Conference on ‘Bio-safety for health security’ sponsored by TNSCST on 23rd and 24th July, 2015.The students of the Zoology department participated in the Youth rally on 15th oct,2015 as   of the birthday celebrations of the former President of India, Dr.A.P.J.Abdul Kalam.

The Department of Botany

            The Department of Botany hosted the UGC sponsored National conference on “Modern Trends in Biodiversity conservation and its sustainable Utilization” on 17and 18th July 2014.The Botanical society of the college celebrated and staged a Programme on (a) Sagaja Yoga (b) Piling on desire (c) Organic farming, in keeping with the   pioneering steps of our honorable Prime Minister on health care. On February 6th & 7th, 2015, a National Seminar on human managerial skills was conducted on the trendsetting title: “New Trends on Bio-ethics in Biology. A few students and a member of faculty of the Botany Department participated in a National Seminar on Meta Genomics on 27th July 2015 at St.Joseph’s college of Arts and Science, Cuddalore.


The Department of Chemistry

 The Department of Chemistry conducted a workshop on “From University to Industry: Fostering interest in Chemistry among students “sponsored by TNSCST and UGC-IQAC on 25th and 26th September 2015.A souvenir  was published on the occasion including 55 research articles. A lecture workshop on “New Frontiers in Chemistry”, funded by the “Science Academics of India” was held on 29th and 30th January,2015 Moreover , a “State Level Proficiency Test-2015” was conducted in collaboration with Rama Subhu Jayaraman Trust on 8th February,2015 to select students for free coaching for UGC-CSIR-SLET Exams.
            B.Shahira Banu and K.Dayanidhi of II B.sc Chemistry won prizes in the Elocution Competition conducted on behalf of the 112th Birthday celebrations of Perunthalaivar Kamarajar.

The Dept of Computer Science

The Dept of Computer Science had the unique distinction of conducting four major programmes, namely, ”Women Interest Awareness’ Campaign”, a seminar on Network Security,   a two day National Level Workshop on Cloud Computing-Big Data
            The Department of Physics conducted a seminar and a science exhibition on 28/02/2014 on the occasion of National Science Day. Dr.S.V.M.Sathyanarayana, Professor, Dept of Physics, Pondicherry University, Pondicherry and Dr.S.Periandi, Professor, Dept of Physics, Tagore Arts College, Pondicherry participated as special guests and gave thought provoking speeches on the topic” New Trends in Physics”.


Department of Economics

 3 students of Department of Economics got University ranks in May 2014 Examination. Ms.J.Devika of U.G Economics got 6th rank and P.Kalaimathy and J.Mohanalakshmi of P.G got 4th and 6th rank respectively.
            Mrs.A.Bamula and Mrs.P.Geetha Guest Lectures along with 4 of our PG & UG students attend training on “Capacity Building Programme on Commodity Futures”. On Sept. 19th & 20th 2014 Organized by the TamilNadu Agriculture University. Mrs.V.Abiramasundari presented paper on Quality Improvement” in a Conference-(IQAC)
            S.Kamalbasha of II M.A, and M.Sivaguru of III B.A took part in U.G.C sponsored “Youth Parliament” organized by Political Science Department during Feb 2015.
            V.Vijayakumar and Sarathkumar of III B.A Economics played in Inter Divisional Level Volleyball math representing the college.
            V.Vijayakumar has been selected to represent Thiruvalluvar University.
            P. Bharam of II M.A represented of EM represented Thiruvalluvar University in chess match at the National Level.
            Sivaguru and Ashokkumar of EM represented cricket in the Inter Division Level.
            P.Chellapandian Participated Hockey matches in the Inter Division Level.
            Shan Muga Sundaram of III B.A EM participated in the KHO-KHO at the Inter Division Level.

The Department of English

The Department of English had a fruitful year in 2014. The students of the English Department won the overall championship in the cultural, literary and academic Competitions conducted by the Jawaharlal Nehru College of Arts and Science, Ulundurpet. The performance of PG students namely, Mr. K.Kathavarayan, Mr. Manoj, Mr. K. Kishore Chandra Gupta, Mr.G.Veeramani, Ms. S.Selvarani, and UG students D.Leo Rosario, Mr.S.Srithar and Ms.S.SelvaPriya was praiseworthy.

 The Department of Tamil

The inauguration of the 1st research seminar comprising teachers and students was held on 10/09/2014. The second seminar was held on 24/09/2014. On behalf of the Tamil Department elocution, essay writing, poetry writing competitions were conducted at the district and state levels. The details of prize winners are as follows:
1. In the district level elocution Competition conducted by the Forest Department Ms.Gowadhami of II B.A English Literature won the II prize, Mr.Madhivanan of I B.com won the I prize and E.Vijayasanthi, won the II prize in the competition.
2. On behalf of the Tamil Development Department, Govt of TamilNadu    state level competitions were held. In the elocution  competition Aravindavel of II M.Sc Physics won the I prize of  Rs.10,000/- In the essay writing competition, Gowthaman of   I BA Tamil Literature won the II  prize of Rs 7000/-.
3. On behalf of the Revenue Department of Cuddalore varions, competitions related to the Tsunami day were conducted in the elocution competition E.Umamaheshwari of I B.Sc Chemistry won the I prize and Mr.Pandithurai of III B.Sc Mathematics won the II prize. In the easy writing competition T.Santhiya of II BA Tamil Literature won the I Prize and Mr.P.Gowthaman of I MA Tamil Literature won the II prize. In the art Competition   Mr.S.Sambathkumar of III BA Tamil Literature won the I prize and Mr.Arivudainambi of III BA Economics won the II prize
On 26/02/2015 a debate on the topic “In Today’s educational scenario it is the teachers/ parents who play the major role “was conducted on behalf of Tamil Department.
On 31/12/2011 students who secured highest marks in the university examinations in Part I Tamil Language paper and Tamil literature main subjects were given prizes on behalf of K.Iyyappan (former Member of Legislative Assembly, Tamilnadu) Trust.
A workshop on “Tolkappiyam and modern Linguistic Theories” was conducted from 06/02/2015 to 15/02/2015. It was sponsored by the Classical Tamil Research Centre, Chennai. Dr.S.Elumalai, Asst.Prof of Tamil organized the workshop.
In this academic year Mr.S.Elango, Dr.T.Kalairasi and Dr.J.Shyamal of the Department of Tamil have received research grants worth Rs.2, 000, 00/- from the university Grants Commission, New Delhi.
Ms.Ilayarani of II MA Tamil Literature has achieved the distinction of securing 9th Rank in the Thiruvalluvar University Examinations.

The Department Political Science

The Department of Political Science was started in 2013-2014 with strength of 30 students. The department conducted a National Seminar on 20/7/2015 on“Thiruvalluvar’s principles on good governance”.  A State level conference on “Higher Education on the Cross Road” was held on 28/8/2015 in collaboration with the IIPA – Indian Institute of Public Administration Cuddalore branch. A State level seminar on “Periyar and Social Justice” was conducted on 17/9/15. A national voter’s awareness rally was conducted on 21/10/2015 according to the guidelines of the State Election Commission.  “The first Political constitution function “was celebrated on 26/11/2015 in pursuance of the Central Government orders. On 10/12/2015 “The World Human Rights Day” was observed on behalf of the Political Science Department.

Alumni Association

The Alumni Association of our college was started for the welfare of students under the guidance of former Principal Mr.T.SahayaDass. This Organization was officially registered on 31/12/2013. The Alumni Association contributes a substantial amount from its fund for the expenditure incurred towards development and maintenance activities of our college.

Fine Arts Club

The Fine Arts Club of Periyar Arts College, Cuddalore-1 performs the Zeo mans service of tapping the histrionic talents of the students.2014 was a memorable year or the college as the students of our college won Rs.5lakes super stars contest conducted by Suryan FM on 23/12/2014. The students of our college participated in several cultural, literary and academic Inter-collegiate competitions and won rich laurels for our college

Parent Teacher Association


            The Parent Teacher association of Periyar Arts College, Cuddalore plays the important role of forming a triangular bond between the Parent-Teacher and student. Teacher’s day (5th September) is celebrated every year on behalf of PTA. The PTA conducts regular meetings and informs the parents about the student’s academic progress.  


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP