தாவரவியல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாவரவியல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் திரு.கே.பன்னீர்செல்வம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா - புகைப்படங்கள்


கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் திரு.கே.பன்னீர்செல்வம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா (25.04.2012) - புகைப்படங்கள்













Read more...

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புகைப்படங்கள்


                                                                         வடிவேலன்  ( தாவரவியல் துறை 2004 -2007 )







ரவிச்சந்திரன்  ( தாவரவியல் துறை 2004 -2007 )


Read more...

வியாழன், 21 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் புகைப்படங்கள்


அஹமது  மீரான் மற்றும் வடிவேலன் ( இடமிருந்தது வலம்)
தாவரவியல் துறை (2004 - 2007 )

Read more...

திங்கள், 28 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

கடலூர் : 

             கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார், டாக்டர் வித்யாசங்கர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.

Read more...

வெள்ளி, 4 மார்ச், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர் வகுப்பறையில் பூச்சி மருந்து சாப்பிட்டதால் திடீர் பரபரப்பு




கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி; விடுதியில் விஷம் குடித்தார்






கடலூர்:

            கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், ஆசிரியர் முன்னிலையில் வகுப்பறையில் மாணவர் பூச்சி மருந்து சாப்பிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் ராம்குமார் (21). இவர் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி.,தாவரவியல் இரண்டாமாண்டு படித்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் தங்கியுள்ளார். இவர் வகுப்பிற்கு ஒழுங்காக வராததால் பேராசிரியர் கண்டித்துள்ளார். 

                 இதனால் ராம்குமார் வகுப்பறையில் ஆசிரியர் முன்னிலையில் பூச்சிமருந்தை சாப்பிட்டார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது

Read more...

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா

கடலூர் : 

                     கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் தாவரவியல் மன்ற துவக்க விழா மற்றும் செம்மொழி தாவரவியல் பூங்கா திறப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தாவரவியல் தலைவர் பேராசிரியர் பன்னீர் செல்வம் வரவேற்றார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் ராமானுஜம் செம்மொழி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்து "உயிர் பல் மயம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேராசிரியர்கள் பாவாடை, அருணா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிரகாஷ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP