கணினி அறிவியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி அறிவியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஆகஸ்ட், 2014

கணினி அறிவியல் துறை மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து மாணவிகளுக்கான இணையதள பயிற்சி முகாம்

Read more...

வியாழன், 27 ஜூன், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடத்தில் சேர கடும் போட்டி

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-2014 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான நடந்த கலந்தாய்வில் கணினி அறிவியல் பாடத்தில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 

கடலூர் பெரியார் அரசுக் கல்லூரியில் கடந்த 25-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. கணிதம், கணினிஅறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில் கணினிஅறிவியல் பாடத்தில் சேர்வற்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து இடங்களும் பூர்த்தியானது. புள்ளியியல் பாடத்துக்கு மாணவர்கள் குறைவாக வந்திருந்தனர். இதில் 4 மாணவர்கள மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 1 பிப்ரவரி, 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் 2010-2011 - கணினி அறிவியல் துறை

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் 2010-2011 - கணினி அறிவியல் துறை


PDF - கோப்பாக பதிவிறக்கம் செய்ய 







Read more...

திங்கள், 13 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை ஆசிரியர்கள் 2010-2011 

1. திருமதி. கா. கீதா, M.sc.,M.Phil.,Ph.d., உதவிப் பேராசிரியர்.
 
2. திரு. மூ. லீனஸ், M.sc.,M.Phil.,PGDCSA., உதவிப் பேராசிரியர்.

3. திரு. ம. பவுல் ஆரோக்கியதாஸ் ஜெரால்ட், MCA.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

4. திரு. பு. முருகராஜன், MCA.,M.Phil.,M.Tech.,உதவிப் பேராசிரியர்.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP