புள்ளியியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புள்ளியியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஏப்ரல், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புள்ளியியல் துறை சார்பில் சமூக அறிவியல் ஆராய்ச்சியின் பரிமாணங்களின் பன்முகத் தன்மை, போக்குகள், திறனாய்வு மற்றும் சிக்கல்கள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம்

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் புள்ளியியல் துறை சார்பில், பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. 

"சமூக அறிவியல் ஆராய்ச்சியின் பரிமாணங்களின் பன்முகத் தன்மை, போக்குகள், திறனாய்வு மற்றும் சிக்கல்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். புள்ளியியல் துறைத் தலைவர் சச்சிதானந்தம் வரவேற்றார். திருச்சி, திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜானகி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர் சர்மா, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் தனவந்தன், மத்திய குழந்தை நல அமைப்பக மனநல நிபுணர் விஜயகுமார், மாநிலக் கல்லூரி சந்திரமோகன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 13 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி புள்ளியியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி புள்ளியியல் துறை ஆசிரியர்கள் 2010-2011

1. திரு. க. ரங்கநாதன், M.sc.,M.Phil., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.
 
2. திருமதி. ஆர்.கே. ராதா, M.sc.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

3. செல்வி. மே. திலகம்., M.sc.,M.Phil.,PGDCA., உதவிப் பேராசிரியர்.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP