ஆங்கிலத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 பிப்ரவரி, 2014

Cuddalore Periyar Arts College department of English felicitation function will be celebrated on 17.02.2014

DEPARTMENT OF ENGLISH
   FELICITATION FUNCTION

FELICITATION FUNCTION 

PRAYER SONG

WELCOME ADDRESS :

Mr. R. RAVI Head of the Dept of English

PRESIDENTIAL ADDRESS & PRIZE DISTRIBUTION :

Dr. V.N. VISWANATHAN Principal, Periyar Arts College, Cuddalore.

FELICITATION BY :

Mr. S. DAVID SOUNDAR Asst. Prof. of English
Dr. R.BASKARAN Asst. Prof. of English
 Mrs. C. KAVITHA Asst. Prof. of English
 Mrs. R. NISHA Asst. Prof. of English
 Mr. R. MUGUNTHAN Asst. Prof. of English
 Mr. S. BALU SUBESH Asst. Prof. of English
 Mr. S. PARI Asst. Prof. of English
 Mrs. P. ANITHA Asst. Prof. of English
 Mr. K. THAYALAMURTHY Asst. Prof. of English (Guest)

CULTURAL PROGRAMME : 

MIME

VOTE OF THANKS
NATIONAL ANTHEM

DATE : 17.02.2014
TIME: 11.30 A.M.
VENUE: MLA BUILDING

 Halloween Comments - http://www.halloweentext.com

 கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

புதன், 12 பிப்ரவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 20 நாடுகளின் பண விபரங்கள் அடங்கிய பணக்கண்காட்சி நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 11.02.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00மணியளவில் பணக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். ஆங்கிலத்துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான திரு.சா.டேவிட் சவுந்தர் வரவேற்புரை அளித்தார்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும், பாரத வங்கியின் திருப்பாப்புலியூர் கிளையில் பணி புரியும் திரு.வெங்கடேசன் அவர்கள் சவூதி அரேபியா, பிரேசில், வெனிசுலா, மலேசியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகளின் பண விபரங்களை இக்கண்காட்சியில் காண்பதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இக்கண்காட்சி நடைபெறுவதற்கு ஆங்கிலத்துறை மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர். இக்கண்காட்சியை கல்லூரி மாணவ, மாவியர் பார்வையிட்டு பயன்பெற்றனர். மாணவ, மாணவியரின் பொது அறிவுத் திறனை வளர்ப்பதற்கு இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.



















Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர்களின் வருகைப்பதிவினை குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற்றோருக்கு தெரிவிக்க ஏற்பாடு

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் தினம் 07.02.2014 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டது. 

விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு பேசியது:

மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் இதர விபரங்கள் குறுஞ்செய்தி (SMS) மூலம் பெற்றோருக்கு தெரிவிப்பது எனவும் தற்போது மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (SYSTEM) முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது எனவும் கூறினார். 

இவ்விழாவில் கலந்துகொண்ட பெருந்திரளான பெற்றோர்களை கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சி.சிவசண்முகராஜா அவர்கள் வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் இரா.ரவி நன்றி கூறினார்.









Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

ஞாயிறு, 19 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை ஆசிரியர்கள் 2005-2006

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை ஆசிரியர்கள் 2005-2006

1. திரு. தா. சகாயதாஸ் M.A.,M.Phil., துறைத் தலைவர், தேர்வுநிலை விரிவுரையாளர்.

2. திரு. கு. தண்டபாணி, M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.

3. திரு. வ. ராஜேந்திரன், M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.

4. திரு. ப. பால்ராஜ், M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.

5. திரு. இரா. சுந்தரராஜன், M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.

6. திருமதி. ரெஜினா ராஜ்குமார், M.A.,M.Phil., தேர்வுநிலை விரிவுரையாளர்.

7. திருமதி. ப. அருணா, M.A.,M.Phil.,முதுநிலை விரிவுரையாளர்.

8. காலியாக உள்ளது.

9. காலியாக உள்ளது.

10. காலியாக உள்ளது.

11. காலியாக உள்ளது.

12. காலியாக உள்ளது.

Read more...

ஞாயிறு, 5 ஜூன், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை ஆசிரியர்கள் 2010-2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை ஆசிரியர்கள் 2010-2011

1. திரு. ர. நடராஜன், M.A.,M.Phil., துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்.

2. திருமதி. ப.அருணா, M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

3. திரு. இரா. ரவி, M.A.,M.Phil.,PGDJMC., உதவிப் பேராசிரியர்.

4. திரு. சா. டேவிட் சௌந்தர், M.A.,M.Phil.,B.Ed., உதவிப் பேராசிரியர்.

5. திரு. இரா. பாஸ்கரன், M.A.,M.Phil.,B.Ed., உதவிப் பேராசிரியர்.

6. திருமதி. சி. கவிதா, M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

7. திரு. ரெ. முகுந்தன், M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.

8. திருமதி. அ. ஆனந்தி, M.A.,M.Phil.,B.Ed., உதவிப் பேராசிரியர்.

9. திரு. ச. பாலுசுபேஷ், M.A.,M.Phil.,B.Ed.,B.Ed.,PGDCA.,MBA., உதவிப் பேராசிரியர்.  

10. திரு. சு. பாரி, M.A.,M.Phil.,B.Ed., உதவிப் பேராசிரியர்.

11. திருமதி. பா. அனிதா, M.A.,M.Phil., உதவிப் பேராசிரியர்.   

காலிப் பணியிடம் - ஒன்று


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP