செவ்வாய், 29 ஜூலை, 2014

கனடாவில் நடைபெற்ற உலகளாவிய சர்வதேச அரசியல் அறிவியல் மாநாட்டில் பெரியார் கலைக் கல்லூரியின் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் Towards Eco-centric than Anthro-centric Rights- A Discourse on Human Rights Vs Environmental Rights என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்

    கனடாவில் உலகளாவிய சர்வதேச அரசியல் அறிவியல் மாநாடு (IPSA -  International Political Science Association) நடத்திய 23வது IPSA-AISP-World Congress of Political Science-2014 19.07.2014 முதல் 24.07.2014 வரை நடைபெற்றது.

        இம்மாநாட்டில் நமது பெரியார் கலைக் கல்லூரியின் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு Panel No: 26-மனித உரிமைகள் சார்பில் தெற்காசியப் பார்வையில் மனித உரிமைக்கும் சுற்றுச்சூழல் உரிமைக்கான இடர்பாடுகள் - ஓர் அலசல் (Towards Eco-centric than Anthro-centric Rights- A Discourse on Human Rights Vs Environmental Rights) என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.



Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

புதன், 2 ஜூலை, 2014

Two days National Conference on Modern trend in Biodiversity Conservation and Its Sustainable Utilization (NCBCSU - 2014) at Periyar Arts College

Two days National Conference on Modern trend in Biodiversity Conservation and Its Sustainable Utilization (NCBCSU - 2014) at Periyar Arts Colleg.



Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

செவ்வாய், 1 ஜூலை, 2014

The Government of Tamil Nadu upgraded Periyar Arts College, Cuddalore as Grade – I college

The Government of Tamil Nadu, in its order G.O.No: MS 71 Dt. 23.05.2014, upgraded Periyar Arts College, Cuddalore as Grade –I college.

Dr.V.N.Viswanathan, who was working here as the Principal of the College, is now promoted as the first Principal of Grade-I college. Several Professors belonging to Tamil Nadu Government College Teachers Association (TNGCTA) felicitated him for his promotion. The notable among them are Prof.S.Tamizhazhi Korgai Vendan, HOD of Tamil Dept, Prof.K.Nirmal Kumar, Unit Secretary, Prof.S.David Soundar, Zonal President, Prof.V.Panneerselvam, Joint-Secretary, Prof.Murugaraj, Treasurer and General body members namely Prof.Jerald, Prof.Rayappan, Prof.N.Baskaran, Prof.Geetha and Prof.Anitha.

As a Grade –I college, it is planned to introduce innovative courses such as B.Sc-Visual Communication, BBA, MBA, MSW and M.A,-Psychology for the benefit of socially and economically backward communities. To develop sports activities, the college will approach UGC – (SERO) for basket ball court, tennis court and badminton court. Besides a gymnasium consisting of modern equipments will be procured under UGC funding. Since the college is situated in the Silver Beach of Cuddalore, it is also planned to introduce ‘sking and surfing games’ through yacht.

All efforts are undertaken for the modernization of general library and facilitating extension of library time till midnight. Because of upgradation of the college, there are possibilities of getting more funds from funding agencies and also pave the way for attaining autonomous status later.























Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியை முதல் தர (GRADE 1) கல்லூரியாக தரம் உயரத்தி தமிழக அரசு அரசாணை

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியை முதல் தர (GRADE 1) கல்லூரியாக தரம் உயரத்தி தமிழக அரசு அரசாணை (G.O.No: MS 71 Dated. 23.05.2014) வெளியிட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு, கற்பிக்கும் முறை, தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி, விளையாட்டு துறை, தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவற்றில் நமது கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக் கழக அளவில் சிறந்த கல்லூரியாக விளங்கியதால் முதல் தர (GRADE 1) கல்லூரியாக தரம் நமது கல்லூரிக்கு கிடைத்துள்ளது.




















Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP