Political Science லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Political Science லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜூலை, 2014

கனடாவில் நடைபெற்ற உலகளாவிய சர்வதேச அரசியல் அறிவியல் மாநாட்டில் பெரியார் கலைக் கல்லூரியின் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் Towards Eco-centric than Anthro-centric Rights- A Discourse on Human Rights Vs Environmental Rights என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்

    கனடாவில் உலகளாவிய சர்வதேச அரசியல் அறிவியல் மாநாடு (IPSA -  International Political Science Association) நடத்திய 23வது IPSA-AISP-World Congress of Political Science-2014 19.07.2014 முதல் 24.07.2014 வரை நடைபெற்றது.

        இம்மாநாட்டில் நமது பெரியார் கலைக் கல்லூரியின் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு Panel No: 26-மனித உரிமைகள் சார்பில் தெற்காசியப் பார்வையில் மனித உரிமைக்கும் சுற்றுச்சூழல் உரிமைக்கான இடர்பாடுகள் - ஓர் அலசல் (Towards Eco-centric than Anthro-centric Rights- A Discourse on Human Rights Vs Environmental Rights) என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.



Halloween Comments - http://www.halloweentext.com

Read more...

வியாழன், 8 மே, 2014

21 New Courses introduced in the academic year 2014-15 in Periya Arts College Cuddlaore


PERIYAR ARTS COLLEGE
CUDDALORE-1
UG

S.No
Course Name
1.
B.Sc-Visual Communication
2.
B.B.A –Bachelor of Business Administration

PG

S.No
Course Name
1.
M.B.A –Master of Business Administration
2.
M.A-Human Resource Management
3.
M.A- Psychology
4.
M.A- Political Science
5.
M.A-Public Administration
6.
M.S.W-Master of Social Work
7.
M.Sc-Statistics
8.
M.Sc-Micro biology

M.Phil.,

S.No
Course Name
1.
M.Phil., -Commerce(Full Time)
2.
M.Phil.,-Economics(Full Time)
3.
M.Phil., - History (Full Time)
4.
M.Phil., -Computer Science (Part/Full Time)
5.
M.Phil., -Microbiology (Full Time)
6.
M.Phil., -Zoology (Part/Full Time)
7.
M.Phil., -Physics (Part/Full Time)

Ph.D.

S.No
Course Name
1.
Ph.D- Microbiology (Part/Full Time)
2.
Ph.D- Histroy (Part/Full Time)
3.
Ph.D - Zoology (Part/Full Time)
4.
Ph.D -Physics (Part/Full Time)
  

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP