கடலூர் பெரியார் கலைக் கல்லூரியை முதல் தர (GRADE 1) கல்லூரியாக தரம் உயரத்தி தமிழக அரசு அரசாணை
கடலூர்
பெரியார் கலைக் கல்லூரியை முதல் தர (GRADE 1) கல்லூரியாக தரம் உயரத்தி
தமிழக அரசு அரசாணை (G.O.No: MS 71 Dated. 23.05.2014) வெளியிட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு, கற்பிக்கும்
முறை, தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி, விளையாட்டு துறை, தேர்வுகள் மற்றும்
தேர்வு முடிவுகள் ஆகியவற்றில் நமது கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக் கழக
அளவில் சிறந்த கல்லூரியாக விளங்கியதால் முதல் தர (GRADE 1) கல்லூரியாக தரம்
நமது கல்லூரிக்கு கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக