கனடாவில் நடைபெற்ற உலகளாவிய சர்வதேச அரசியல் அறிவியல் மாநாட்டில் பெரியார் கலைக் கல்லூரியின் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் Towards Eco-centric than Anthro-centric Rights- A Discourse on Human Rights Vs Environmental Rights என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்
கனடாவில் உலகளாவிய சர்வதேச அரசியல் அறிவியல் மாநாடு (IPSA
- International Political Science Association) நடத்திய 23வது IPSA-AISP-World
Congress of Political Science-2014 19.07.2014 முதல் 24.07.2014 வரை நடைபெற்றது.
இம்மாநாட்டில் நமது பெரியார் கலைக் கல்லூரியின் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு Panel No: 26-மனித உரிமைகள் சார்பில் தெற்காசியப் பார்வையில் மனித உரிமைக்கும் சுற்றுச்சூழல் உரிமைக்கான இடர்பாடுகள் - ஓர் அலசல் (Towards Eco-centric
than Anthro-centric Rights- A Discourse on Human Rights Vs Environmental Rights) என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக