கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2013-14 கல்வியாண்டுக்கான முதுகலைப் பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பத்தின் விலை ரூ.42. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த மாணவர்கள் சாதிச் சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக