கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஒரே நாளில் 150 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்
கடலூர் :

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (03.10.2013) அன்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் என்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நிர்மல்குமார் ரத்த தானம் வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் ரத்த தானம் வழங்கினர்.

கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக