கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் குடியரசு தின விழா
கடலூர்:
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் குடியரசு தினம் 26/01/2013 அன்று காலை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்
கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக