பெரியார் கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கடலூர்:
நமது கல்லூரியில் 18/01/2013, வெள்ளிக்கிழமை அன்று வணிகவியல்
துறை சார்பில் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்
திரு.பாலாஜி அவர்கள் பங்கேற்றார். வணிகவியல் துறை தலைவர் திரு.அறவாழி அவர்கள்
வரவேற்பு உரையாற்றினார். இதில் வணிகவியல் துறை
மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக