வியாழன், 26 ஏப்ரல், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் திரு.கே.பன்னீர்செல்வம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா - புகைப்படங்கள்


கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் திரு.கே.பன்னீர்செல்வம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா (25.04.2012) - புகைப்படங்கள்













Read more...

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி


நமது கல்லூரியின் 2000-2003 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நம் கல்லூரியில் நடை பெற உள்ளது. எனவே நம் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

2000-2003 ஆண்டு படித்த மாணவர்கள் துறை மாணவர்களுக்கான சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் வணிகவியல் துறை மாணவர்கள் 2000-2003.

இடம் : பெரியார் கலைக் கல்லூரி, தேவனாம்பட்டினம், கடலூர்.

நாள் :29/04/2012 - ஞாயிற்றுகிழமை

நேரம் : பிற்பகல் 2 மணிமுதல் 7 மணி வரை

தொடர்புக்கு :

தொலைபேசி எண்

Baskaran: 9840140800

Magesh - 9283617944,

Prem - 9791563432.

முகநூல் முகவரி : https://www.facebook.com/events/336943583014499/

Read more...

புதன், 4 ஏப்ரல், 2012

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் முப்பெரும் விழா


கடலூர்: 

     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.


   கடலூர், பெரியார் கலைக் கல்லூரியில் வரலாற்றுத்துறை சார்பில் வரலாற்று மன்ற நிறைவு விழா, கல்லூரியில் முதுகலை வரலாறு பாடப் பிரிவு துவக்கியதற்கு நன்றி அறிவிப்பு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் காந்திமதி வரவேற்றார். பல்கலைக் கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அசோகன் பரிசு வழங்கிப் பேசினார்.

        பேராசிரியர்கள் ராயப்பன், பிரபா, தெய்வாம்சம், விஜலட்சுமி வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் சேதுராமன் விழாவை தொகுத்து வழங்கினார். மாணவர் ஜோதிநாதன் நன்றி கூறினார்.


Read more...

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

Rural Industries Minister M.C.Sampath gives away free laptops to the students of Cuddalore Periyar Government Arts College

           




       Rural Industries Minister M.C.Sampath giving away a laptop to a student of Periyar Government Arts college in Cuddalore on Saturday

            Rural Industries Minister M.C.Sampath gave away as many as 802 free laptops to the students of Periyar Government Arts College here on Saturday (31/03/2012).

    At a function held on the premises of the college, the Minister also laid the foundation for a ch  emistry laboratory to be built at a cost of Rs 50 lakh and a women's hostel to be constructed at a cost of Rs 80 lakh. Speaking on the occasion Mr Sampath said that he was always amenable to fulfil the demands of the college. The women's hostel was a long-felt need as it would enable those hailing from far-off places to enrol themselves in the college.

       He said that a majority of the students studying in the college belonged to the economically weaker sections of society. Therefore, to enable them to acquire knowledge to face the competitive situation in the contemporary world, Chief Minister Jayalalithaa launched the free laptop distribution scheme. With laptops, the students could access the knowledge sources the world over. They should utilise the device to plan their academic career and excel in their chosen field. The government had launched many a scheme for promoting higher education and therefore, he called upon the students to utilise the opportunity to go up in the ladder of success. District Collector Rajendra Ratnoo said students should keep their ears to the ground. They were told to keep track of the recent trends in the academia and the job market.


Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP