பேராசிரியர் கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மார்ச், 2014

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தின விழா நடைபெற்றது

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக உலக சிட்டுக்குருவி தின விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைகழக, முன்னாள் புல முதல்வர் முனைவர் எல்.எஸ். ரெங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிட்டுக்குருவியை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வுகளை விளக்கிப் பேசினார். முன்னதாக விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் விலங்கியல் துறை பேராசிரியர்கள் முனைவர் வினோதா, முனைவர் அருள்தாஸ், முனைவர் ராஜ்குமார், முனைவர் அருள்ஜோதி, முனைவர் பெரியநாயகி, செல்வி ஞானாம்பிகை மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் முனைவர் சின்னதுரை நன்றி கூறினார். 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 4 ஏப்ரல், 2011

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு

கடலூர் : 

         கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு நடந்தது. கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு இயக்குனர் பிறையோன் சிறப்புரையாற்றினார். பார்மெக்ஸ் கேரியர் அகாடமி தலைவர் குருநாத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதம் அளித்தார். பேராசிரியர்கள் கண்ணன், வண்ணமுத்து வாழ்த்திப் பேசினர். செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP