செவ்வாய், 26 ஜனவரி, 2016

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் 67-வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 67-வது குடியரசு தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர். வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றினார். கல்லூரி தேசிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மிடுக்கான நடைபோட்டு மூவர்ணக் கொடிக்கு தலைவணங்கினர்.
கல்லூரியின் முதல்வர் தன் உரையில் குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் அரசியல் சாசன வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவில் மாறுதல்கள் அரசியல் சாசன ரீதியாகவே நடைபெற்றது என்றும் பல்வேறு வேறுபாடுகள் சமுதாயத்தில் இருந்தாலும் அதைக் களைந்தெடுக்கின்ற நுட்பத்தை அரசியல் சாசனம் பெற்றிருந்தது. மதம், மொழி மற்றும் சாதியின் அடிப்படையில் பிளவுபடும் சமுதாயத்தை ஒன்றினைக்கும் பாலமாக அரசியல் சாசனம் திகழ்ந்தது. நமது அரசியல் சாசனத்தில் 42-வது சாசன சட்ட திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகளைப் பகுதி IV(A) வாக சேர்த்தோம். அதில் விதி 51(A) இந்திய குடிமக்கள் அடிப்படைக் கடமைகளாப் பத்தைக் குறிப்பிடுகின்றது.
உலக நாடுகளில் பல்வேறு அரசியல் சாசனங்கள் இயற்றப்பட்டாலும், அவைகள் ஒருசில ஆண்டுகளில் மறைந்து போய்விடாலாம். ஆனால் இந்திய அரசியல் சாசனம் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் சவால்களுக்கு ஏற்றவகையில் மாற்றி அமைத்துக் கொண்டது ஒரு சிறப்பம்சமாகும்.
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை சவாலை சமாளிக்க இயலாமல் தற்கொலை செய்துகொள்வது சமூகக்குறைபாடாகவேத் திகழ்கின்றது. இத்தகைய இளைஞர்கள் ஊக்கமும், ஆக்கமும் கொடுப்பதற்குத் தகுந்தது கல்வி நிறுவனமாகும். ஆசிரியர்கள், மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதில் அக்கரையும் எதிர்கால் இந்தியாவில் சிறந்த குடிமக்களை உருவாக்கும் மிக உன்னதமாகக் பொறுப்பில் உள்ளார்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

67th Republic Day was celebrated at Periyar Arts College, Cuddalore with much fanfare and hoisting of National flag.
Republic Day was celebrated at Periyar Arts College, Cuddalore with much fanfare and hoisting of National flag by the Principal.  The NSS students of Periyar Arts College made a march past with much vigour and nationalistic spirit. All faculty members and students were present in the function. In this Republic Day speech the Principal, Dr.V.N.Viswanathan narrated the need and the history behind celebrating the Republic day. He added that duties of citizens are more important than the rights of individual person. In case of a conflict between individual rights and duties, the courts in India favoured duties alone.

          The Constitution of India is highly flexible to accommodate the interest of various section of population and thereby provide relative social justice. The unique feature of Indian republic has been a Constitutional change rather than radical changes that occur in social, economic and political milieu. In the field of Education the student must develop their own personality and face the challenges of life. Student suicides are not an answer to the challenges that they face. It becomes the role of a teacher to mould the character of students so that they become good citizens of India.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP