வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

பெரியார் கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறையில் 27.08.2015 மற்றும் 28.08.2015 ஆகிய இரு நாட்களுக்கு க்ளவுட் கம்ப்யுட்டிங் பிக் டேட்டா அனால்டிக் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்துப் பட்டறை நடைபெற்றது.


தினத்தந்தி 28.08.2015

தினத்தந்தி 28.08.2015


தினமலா் 28.08.2015 வெள்ளிக்கிழமை




Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

The Department of Computer Science of Periyar Arts College is organizing a National Level Workshop on “Cloud Computing -Big Data Analytics” for 2 days(27.08.2015 & 28.08.2015).



The Department of Computer Science of  Periyar Arts  College is organizing  a National Level Workshop on “Cloud Computing -Big  Data Analytics” for 2 days(27.08.2015 & 28.08.2015). The workshop is sponsored by Tamil Nadu State Council for Science and Technology. 150 participants from all over India are participating  in this workshop.

              This two days workshop mainly focuses on the research and convention about the cloud computing. The working methodology of cloud computing has been explained through interactive and online demonstrations by the resource persons to the participants.

              The inaugural function for this workshop was conducted in Periyar Arts College, Cuddalore on 27th August 2015. The inaugural function was presided over by Prof.V.N.Viswanathan, Principal, Periyar Arts College. In his inaugural address the principal emphasized the need for implementation of cloud computing in the Government sectors at the grass root level.  The organizing secretary of this workshop Prof.Mrs.K.Geetha explained the importance and need for cloud computing.


        Prof. K.Seetharaman, Associate Professor from Annamalai University inaugurated the workshop and gave the inaugural address. Prof. M. Leenus, Assistant Professor of Computer Science welcomed the gathering.  Prof. M. Paul Arokiadass Jerald, Assistant Professor of Computer Science proposed the vote of thanks.

Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

TNSCST Sponsored Workshop on "CLOUD COMPUTING - BIG DATA ANALYTICS" 27th & 28th August 2015

Read more...

பொியாா் அரசு கலைக் கல்லூாிக்கு கடலூா், அாிமா சங்கத்தின் சாா்பில் ரூ.50000 மதிப்பிலான நூல்கள் வழங்கும் விழா 22.08.2015 நடைபெற்றது.



தினமலா் 24.08.2015
தினமலா் 27.08.2015
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 15 ஆகஸ்ட், 2015

The 69th Independence day was celebrated with fanfare on 15th August 2015 at Periyar Government Arts College, Cuddalore-1

Presidential Address by  Dr.V.N.Viswanathan, 
Principal, Periyar Government Arts College 

            The Indian Prime Minister’s motto of “Make in India” has led  India to the pinnacle of progress and accordingly India’s development by leaps and bounds is certain. India holds the 142nd position among the countries of the world with the potential for production.
            If we wish to reach the 50th position within the next five years it is incumbent upon us to increase our production by five times. I propose two methods for improving our production:
            1. To make automative machines at a low cost.
            2. To market efficiently the goods produced.
            The entrepreneurs would whole-heartedy welcome innovative efforts making use of new technology for the production of goods. A country that claims to have the necessarry potential for production must charter a clearcut industrial policy and must adopt methods for achieving optimum production.
            India’s exemplary growth in the field of Information Technology was not merely an accident. The field of Electronics developed a healthy competition  in goods production and adopted the correct industrial policy which was the main reason for the enormous success in the IT field. However, India faces a setback in the production of goods which need simple skills. Paradoxically, we are easily able to carryout production of goods involving great difficulty.
            In today’s competetive economy India has shown great penchant in the production general goods, petrol and diesel cars and its components.
            It is necessary on our part to increase the industrial production of goods by using novel techniques in the industrial field in which we are in the forefront. For example, if the fields of defence, software,  electronic goods, construction sector, health safety and industries related to agriculture unanimously unite and adopt relavant methods we would defenetly overtake all other countries in the global, commercial challenge.
            As far as Cuddalore district is concerned our focus should be on the conservation of environment and development of agriculture-oriented industrial units. By increasing sugarcane cultivation through new technological methods sugar production can be increased. In the seashore areas development of industrial units for the proper preservation of fish will enhance foreign exchange. We need to use new methods for preservation of fish and there by increase fish export. Ways and means have to be found for making the cash crops of Cuddalore like cashew and sugarcane reach the world market.
            Adequate human resources have not been utilized for the production of software in Cuddalore. Hence an IT park has to be established in Cuddalore so as to attract software engineers and software investors.
            In the field of higher education the colleges and universities have to foster world class research projects on this happy occasion of our independence day we humbly request the government of Tamil Nadu to establish a State University which promotes the highest research aptitude in Cuddalore District.


****
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

நம் இந்திய திருநாட்டின் 69-வது சுதந்திரதின விழா, கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின சிறப்பு பேருரையாற்றினார்

முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவா்களின் சுதந்திரதின சிறப்பு பேருரை

      ‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்ற பாரத பிரதமரின் தாரக மந்திரம் இந்தியாவை உச்சகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என்ற நல்ல சிந்தனையால் இந்தியா வளம்பெறும் என்பது உறுதி. உலக நாடுகளில் இந்தியா உற்பத்தி திறன் உள்ள நாடுகள் என்ற வரிசையில் தற்போது 142-ம் இடத்தை வகிக்கின்றது.
  ஐந்து ஆண்டுகளில் நாம் 50-வது இடத்தை பெறவேண்டுமேயானால் தற்போது உள்ள உற்பத்தியை 5 மடங்காக பெருக்க வேண்டும். உற்பத்தி உத்தி என்பதாக இரண்டை நான் சொல்ல விரும்புகின்றேன்.

         1. குறைந்த விலையில் தானியங்கி எந்திரங்களை உருவாக்குதல்.
         2. உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துதல்.
  புதிய தொழில்நுட்பத்தை கொண்டு புதிய முயற்சிகளை தொழில்முனைவோர் ஏற்றுக்ககொள்வர். ஒரு உற்பத்தி நாடு என்பது ஒரு தெளிவான தொழில் கொள்கையை உருவாக்கி அதனை அடைய வேண்டிய உத்தியை உருவாக்க வேண்டும். 
          இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் உலகசாதனை புரிந்தது ஒரு விபத்து அல்ல. மாறாக மின்னணுவியல் (Electronics) துறை வகுத்த பொருள் உற்பத்தி போட்டியில் சரியான தொழிற்கொள்கை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. சாதாரண திறன் தேவைப்படும் பொருள் உற்பத்தியில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் மிகக்கடினமான பொருள் உற்பத்தியை இலகுவாக செய்கின்றது. இன்றைய பொருளாதார போட்டியில் உற்பத்தி பொருளை தயார் செய்வதுää கார் மற்றும் டீசல் இயந்திரங்களை தயாரிப்பதில் இந்தியா முனைப்பாக உள்ளது. 
         நாம் எந்த தொழிற்துறையில் முன்னிலை வகிக்கின்றோமோ அத்தொழில் சார்ந்த தொழில் உற்பத்தியை பெருக்குவதில் நாம் புதிய உத்திகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக பாதுகாப்பு துறை மென்பொருள் சேவை மின்னனு பொருள் உற்பத்திகள் கட்டுமான பணிகள் உடல் மற்றும் சுகாதார பாதுகாப்பு மேலும் விவசாயம் சார்ந்த தொழிற்கூடங்கள் மேற்கூறிய தொழில்கள் அனைத்தும் ஒருங்கே தகுந்த உத்திகளோடு செயல்படுத்தப்படுமேயானால் உலக வர்த்தக பகிரங்க போட்டியில் நாம் அனைத்து நாடுகளையும் மிஞ்சி நிற்கலாம்.
   கடலூர் மாவட்டத்தை பொருத்தவகையில் சுற்றுச்சூழ்நிலை பாதுகாப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்கூடங்கள் வளர்ப்பதில் நாம் முனைப்புடன் செயல்படவேண்டும். கரும்பு விளைச்சலை பெருக்கி புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சர்க்கரை உற்பத்தியை பெருக்கலாம். கடலூர் கடலோர பகுதியில் மீன்களை பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் அந்நிய செலாவணியை பெருக்கும் பதப்படுத்தப்பட்ட மீன் ஏற்றுமதி நாம் ஒரு சில உத்தியின் மூலம் பெருக்கவேண்டும். கடலூரில் பணப்பயிரான முந்திரி மற்றும் கரும்புகளுக்கு உலக சந்தையை நாடும் வழிமுறையை தோற்றுவிக்கவேண்டும்.
மென்பொருள் உற்பத்தியில் கடலூர் மாவட்டத்தில் தேவையான அளவு மனித வளங்களை பயன்படுத்தப்படவில்லை. ஆகவே மென்பொருள் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை வரவேற்கும் வகையில் மென்பொருள் மையம் அமைக்கப்பெறவேண்டும். உயர்க்கல்வியில் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் முனைப்பாக ஈடுபடவேண்டும். நாம் இனிதே கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தன்று கடலூர் மாவட்டத்திற்கு ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாநில பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக அரசுக்கு வைப்போம்.





Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகள் ”மராத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் ” 13.08.2015 காலை 06.00 மணிக்கு கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் சார்பாக நடைபெற்றது.

தினத்தந்தி 14.08.2015

கடலூரில் நேற்று நடந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி மாணவமாணவிகள் 800 பேர் பங்கேற்றனர்.

மினி மாரத்தான்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி மாணவமாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி, சதுரங்க போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று நடந்தது. அரசு பெரியார் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டியை திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் அமல்தாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 35 கல்லூரிகளை சேர்ந்த 465 மாணவர்கள் கலந்து கொண்டு சில்வர் பீச் ரோடு, புதுப்பாளையம், அண்ணாபாலம், ஜவான்பவன் புறவழிச்சாலை, கம்மியம்பேட்டை பாலம், செம்மண்டலம், தலைமை தபால் நிலையம் வழியாக ஓடி வந்து பீச் ரோடு வழியாக மீண்டும் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தனர். இதில் 7 மாணவர்கள் தேர்வு செய்தனர்.

அகில இந்திய போட்டிக்கு தகுதி

தொடர்ந்து மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியை கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் நிர்மல்குமார், மண்டல அமைப்பாளர் கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 32 கல்லூரிகளை சேர்ந்த 342 மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் ஓட்டத்தை கல்லூரியில் இருந்து தொடங்கி பீச்ரோடு, புதுப்பாளையம், அண்ணாபாலம் வளைவு, பாரதிசாலை, பீச்ரோடு வழியாக சென்று மீண்டும் கல்லூரியை சென்றடைந்தனர்.
இவர்களில் இலக்கை குறைந்த நேரத்தில் எட்டிய 5 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவமாணவிகள் 12 பேரும் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த போட்டியில் 5 மாவட்டங்களை சேர்ந்த 67 கல்லூரிகளை சேர்ந்த மொத்தம் 807 மாணவமாணவிகள் கலந்து கொண்டதாக உடற்கல்வி இயக்குனர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து சதுரங்க போட்டிகள் நடந்தது. இதில் 60–க்கும் மேற்பட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களும் அகில இந்திய அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்


தினமுரசு 13.08.2015 வியாழன்



தினமலா் 14.08.2015 வெள்ளிக்கிழமை
சதுரங்கபோட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள்..
Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்


Read more...

சனி, 8 ஆகஸ்ட், 2015

பூரண மதுவிலக்கு கோரி பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் 07.08.2015 -அன்று போராட்டம் நடத்தினர்.

Read more...

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

TNSCST Sponsored Workshop on "CLOUD COMPUTING - BIG DATA ANALYTICS" 27th & 28th August 2015

Read more...

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பொியாா் அரசு கலைக் கல்லூாியில் 2015-16-ம் கல்வியாண்டின் இறுதிகட்ட கலந்தாய்வு (05.08.2015 மற்றும் 06.08.2015) நடைபெறுகிறது


தினகரன் 02.08.2015

\








தினமலா் 02.08.2015

Halloween Comments - http://www.halloweentext.com
கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

மாப்பிள்ளை பெஞ்ச்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs4l45XBN9Whyphenhyphen4tMcvuKKzLO2tWv-vgeGxVMO9EfGraTBSx7vFn0ToG1V4OJQDNqOQhcsNGXzcLjE_TlV7A-kPRBPl91XRJcYo2dkpj95BW-GwapGUkdOItiZZDTNHwFZ2aDQAAQ_LUUA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP