திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளில் வழங்கிய மதிப்பெண் பட்டியலில் குளறுபடியை கண்டித்து கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு எழுதிய பருவத் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. வெளியான தேர்வு முடிவுகளில் வழங்கிய மதிப்பெண் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாக புகார் தெரிவித்து கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று 12.03.2014 (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக