கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கவின் கலை மன்ற மாணவிகள் ஆரணி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றனர்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கவின் கலை மன்ற மாணவிகள் திருவண்ணாமலை, ஆரணியில் உள்ள "ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில்" நடைபெற்ற மாநில அளவிலான நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றனர். முதல் பரிசாக ரூ.1000/-, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்களும் கவின் கலை மன்றம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.சிவசண்முகராஜா அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக