கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - புகைப்படங்கள்
பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா
ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி
வரலாற்றுத்துறை 1 & 2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய
வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக்
கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் –
கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக்
கருத்தரங்கத்தின் புகைப்படங்கள்
தேசியக் கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் வி. ராயப்பன்
தேசியக் கருத்தரங்கில் தலைமையுரை நிகழ்த்துகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன்
சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன் அவர்கள், அருகில் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்
சிறப்பு விருந்தினர் முனைவர் நா. இராஜேந்திரன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரி முதல்வர் வி.என். விஸ்வநாதன் அவர்கள், அருகில் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்
தேசியக் கருத்தரங்க துவக்கவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் புதுதில்லி இந்திய வரலாற்றாய்வுக் கழக உறுப்பினர் பேராசிரியர் நா. இராஜேந்திரன் அவர்கள்
தேசியக் கருத்தரங்க நிறைவுவிழா சிறப்புரை நிகழ்த்துகிறார் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கலைப்புல முதல்வர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள்
தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டோருக்கு நன்றி கூறுகிறார் தேசியக் கருத்தரங்க இயக்குநர் முனைவர் நா. சேதுராமன்
1 கருத்துகள்:
Nallathu
கருத்துரையிடுக