கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் விற்பனை
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் விற்பனை செய்யபடுகிறது.
இது குறித்து கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமன விண்ணப்பப் படிவம் கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் கல்லூரி ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பப் படிவம் ஒன்றின் விலை ரூ.100. இப்படிவங்கள் புதன்கிழமை (ஜூன் 19) முதல் ஜூலை மாதம் 10-ம் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விற்பனை செய்யப்படும்.
கடலூர் மாவட்ட செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக