நூல் வெளியீட்டு விழா: கடலூர் பெரியார் கலைக்கல்லூரி பேராசிரியர் பங்கேற்ப்பு
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையில் வளவ.துரையன் எழுதிய பசி மயக்கம் என்ற, மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்குப் பேரவை துணைத் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செந்தமிழ் சோலை அரங்கநாதன் நூலை வெளியிட, முதல் பிரதியை புதுவை முனைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார். நூல் பற்றிய ஆய்வுரைகளை கடலூர் பெரியார் கலைக்கல்லூரி பேராசிரியர் இளங்கோ, தமிழ் ஒளி இயக்க நிறுவனர் கதிர் முத்தையன் ஆகியோர் நிகழ்த்தினர். வளவ. துரையன் ஏற்புரை நிகழ்த்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக