பெரியார் அரசு கலைக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் தமிழ்நாடு மாணவர் வளர்ச்சி பவுன்டேஷன் வாசன் மற்றும் கண் மருத்ததுவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நாட்டுநலப் பணித்திட்டம் தமிழ்நாடு மாணவர் வளர்ச்சி பவுன்டேஷன் வாசன் மற்றும் கண் மருத்ததுவமனை; சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் 06.09.2014 சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தேவனாம்பட்டினம் கிராம மக்கள் பலர் தங்களது கண்களையும் கண் பார்வையினையும் பரிசோதனை செய்துகொண்டனர். முன்னதாக நடந்த பரிசோதனை துவக்க விழாவில் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா.எஸ்.டேவிட் சௌந்தர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட YRC ஒருங்கிணைப்பாளர் முனைவர்.கு.நிர்மல்குமார் கண்ணின் பயன்கள் குறித்தும் பேரா.ந.கண்ணன் கண் சேவைகள் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் சமுதாய வளர்ச்சி பற்றி யுபுனு ஸ்டான்லி செல்வம் மாணவரிடையே உரையாற்றினார். முகாமின் இறுதியில் பேரா.வீ.இராயப்பன் அவர்கள் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக