கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (என் உலகம்)
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (என் உலகம்)
எழுதியவர்: S. மணிகண்டன், முதலாமாண்டு (வணிகவியல் துறை - இரண்டாம் சுழற்சி)
கனவுகளில் மட்டும் காதலித்திருப்பேன்.
கண்ணே!
உன் கண்ணைக் காணமல் இருந்திருந்தால்!
நினைவால் மட்டும் காதலித்திருப்பேன்,
நீ என் மனைவியாக வருவாய் என்றால்
எவருக்கும் தெரியாமல் காதலித்திருப்பேன்,
நீ என்னிடம் பேசாமல் இருந்திருந்தால்,
உயிர் வாழ காதலித்து விட்டேன்,
என் உலகமே நீதான் என்று,
- நான் என்ன செய்வேன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக