கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (அதிசய ரோஜா)
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (இதய வீடு)
நீரில்லை, நிலமில்லை
மரமில்லை, வேரில்லை,
செடியில்லை, கொடியில்லை
எப்படி பூத்தது,
என்னவள் கூந்தலில் ரோஜா,
பரிமாற்றம்
பண்டமாற்று முறையில் மாற்றிக் கொண்டோம்,
பொருட்களை அல்ல இதயத்தை
எழுதியவர்: G. மணிகண்டன், மூன்றா மாண்டு (இளமறிவியல் - விலங்கியல் துறை)
மரமில்லை, வேரில்லை,
செடியில்லை, கொடியில்லை
எப்படி பூத்தது,
என்னவள் கூந்தலில் ரோஜா,
பரிமாற்றம்
பண்டமாற்று முறையில் மாற்றிக் கொண்டோம்,
பொருட்களை அல்ல இதயத்தை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக