கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வேதியியல் கண்காட்சியில் பங்கேற்ப்பு
கடலூர்:
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வேதியியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக