திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா-2014 நாள் 30.09.2014
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூாியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா 2011, 2012, 2013 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 30.09.2014 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்று பட்டம் பெற விரும்புவர்கள் பேரா.சி.சிவசண்முகராஜா, கணிதத்துறைத்தலைவரை நேரிலோ (அ) மின்னஞ்சல் sivashanmugaraja@pacc.in மூலம் தங்கள் பெயரினை 27.09.2014-க்குள் பதிவு செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமலா் 20.09.2014 |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக