கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆண்டறிக்கை 2010-2011
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆண்டறிக்கை 2010-2011
1. கல்லூரியின் முதல்வர் ( பொறுப்பு) பேராசிரியர் க.ரங்கநாதன் அவர்களைத் தலைவராகவும், வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் க.காந்திமதி அவர்களைத் துணைத் தலைவராகவும், வரலாற்றுத் துறை மூன்றாமாண்டு மாணவர் M.கார்த்தி அவர்கள் மாணவர் செயலாளராகவும் கொண்டு வரலாற்று மன்றத்தின் செயல்பாடுகள் கூடை விடு முறைக்கு பின் கல்லூரி தொடங்கிய நாளில் தொடங்கியது.
2 .கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் தமிழ்ப் பொன்னி அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து 08.10.2010 அன்று வரலாற்று மன்றத்தின் துவக்க விழா நடத்தப்பட்டது. "வரலாற்றின் எதிர்காலம்" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் தமிழ்ப் பொன்னி உரையாற்றினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக