கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (கருப்பு ரோஜா )
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு மலர் (2010-2011) - கவிதைகள் (கருப்பு ரோஜா )
எழுதியவர்: மு.குருமூர்த்தி, இரண்டாமாண்டு (இளங்கலை - தமிழ்த் துறை) சுழற்சி II
மலர் அணியாத.......
உன் கூந்தலை
நான் கண்டபோது........
உன் தலையே
என் கண்ணுக்கு!!!!!!
தெரிகிறது...........
கருப்பு ரோஜாவாக..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக